சென்னை : நெல்லை பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு விதித்த ரூ.2 லட்சம் அபராதத்தை ரத்து செய்தது ஐகோர்ட். எஸ்.ஐ. ராஜரத்தினத்துக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தாவும் ரத்து செய்யப்பட்டது. மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கியதாக எஸ்.ஐ. மீது வழக்கு தொடரப்பட்டது.
+
Advertisement