Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 32 ஆவணங்கள் மற்றும் 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி நெல்லை மாவட்ட வன்கொடிமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தக்கல் செய்தது.