நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரத்தில் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் குழு. சரிபார்த்த பேராசிரியர் குழு உட்பட 4 பேருக்கு பல்கலை. நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நவ.6ம் தேதி நடைபெற்ற பி.காம். 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வினாத்தாள் மாறி இருந்தது.
+
Advertisement
