Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நெல்லை பொறியியல் கல்லூரியில் சுகாதாரத்துறை ஆய்வு..!!

நெல்லை: நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியில் சுகாதாரத்துறையினர் 2வது நாளாக ஆய்வு வருகின்றனர். கல்லூரியில் சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகத்தால் 7 மாணவர்களுக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டது. கல்லூரியை தற்காலிகமாக மூடிய சுகாதாரத்துறையினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொள்கின்றனர்.