நெல்லை: நெல்லையில் வாகன ஓட்டியிடம் தகராறு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. விபத்தை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டத்தில் வாகன ஓட்டியை காரை ஏற்றி கொல்ல முயன்றதாக புகார் எழுந்தது.
+
Advertisement