சென்னை: பயணிகளின் வசதிக்காக நெல்லை - எழும்பூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டி, 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட வந்தே பாரத் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.