ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாரம்பரியமாக நடக்கும், ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு செய்யும் திருவிழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாரம்பரியமாக நடக்கும், ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு செய்யும் திருவிழா நடைபெற்றது. எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு நடந்த கறி விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர்.