என்.டி.ஏ.கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைய தயார்: டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: என்.டி.ஏ.கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைய தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமைதி பூங்காவாக இருக்கும் தென் தமிழ்நாட்டை சீர்குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.