Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.19,650 கோடி மதிப்பில் நவி மும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

மும்பை: நவி மும்பையில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.19,650 கோடி மதிப்பில் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.  1160 ஹெக்டேரில் தாமரை வடிவில் நவி மும்பை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது .