அண்டனானரிவோ: நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் வலுத்ததை அடுத்து மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா தப்பி ஓடினர். போராட்டம் தீவிரம் அடைந்ததால் மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா பிரான்ஸ் விமானத்தில் தப்பிச் சென்றார். பிரான்சின் முன்னாள் காலனி நாடான மடகாஸ்கரில் இளைஞர்கள் அரசை எதிர்த்து போராட்டம் அதில் 22 பேர் உயிரிழந்தார்.
+
Advertisement