Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தேசிய தடய அறிவியல் பல்கலை. தொடங்க நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு முதல்வருக்கு திருமா. நன்றி!

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலை. தொடங்க நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு முதல்வருக்கு, விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். கேளம்பாக்கத்தில் 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததற்காக முதலமைச்சரை சந்தித்து திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.