Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

சென்னை: சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. 2 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாக தகவல்; இது குறித்து கண்ணகிநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.