Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் ஸ்டெனோகிராபர்:

2 இடங்கள் ( ஒபிசி-1, எஸ்டி-1).

2. அப்பர் டிவிசன் கிளார்க்:

1 இடம் (பொது).சம்பளம்: ரூ.25,500- 81,100.

3. ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (நெட்வொர்க் அட்மினிஸ்டிரேட்டர்): 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.19,900-63,200.

4. பல்நோக்கு பணியாளர்: 3 இடங்கள் (ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000- 56,900.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித் தகுதி, தேர்வு முறை, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.manage.gov.in/vacancies/vacancies.asp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.07.2025.