சென்னை: போதைப்பொருள் வழக்கில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார். சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறி நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement
