Home/செய்திகள்/நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை
நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை
07:07 AM Jul 16, 2025 IST
Share
சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை தீயணைப்பு வீரர்கள் பைபர் படகு மூலம் தேடி வருகின்றனர்.