Home/செய்திகள்/நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம்
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம்
08:23 AM Feb 10, 2024 IST
Share
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை ஒன்றின் விலை 5.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.