Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) ரூ.2 உயர்ந்து ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.