மதுரை: நாமக்கல்லில் நடந்த கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை ஒத்திவைத்தது கோர்ட். மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை.
+
Advertisement