சென்னை: கம்யூ.முத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். நல்லகண்ணு குறித்த வாழ்த்துப்பாடலையும் கவிதை நூலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
Advertisement