Home/செய்திகள்/நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!
நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!
11:01 AM Oct 16, 2025 IST
Share
சென்னை: இந்திய கம்யூ. கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.