திருவாரூருக்கு இன்று வந்த நயினார் நாகேந்திரன், அங்கு தங்கியிருக்கும் பழனிசாமியை சந்திக்காமலேயே நாகைக்கு புறப்பட்டார்
திருவாரூருக்கு இன்று வந்த நயினார் நாகேந்திரன், அங்கு தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலேயே நாகைக்கு புறப்பட்டார். பாஜக உடன் கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருந்த நிலையில், இது பாஜக தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.