Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன், நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சு!

டெல்லி: டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன், நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சுற்றுப் பயணம், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது பற்றி நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை. சுற்றுப் பயணம் தொடர்பான விவரங்களையும் ஜே.பி. நட்டாவிடம், நயினார் நாகேந்திரன் சமர்ப்பித்தார்.