தூத்துக்குடி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி புதிதாக அமைக்க உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
+
Advertisement