Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி விரைகிறார் நயினார் நாகேந்திரன்

கோவை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி விரைகிறார். கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.