Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சென்னை : நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இருந்தபோது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.