நாகை: நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கு நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. கையகப்படுத்திய நிலத்தை அளவிடும் பணி நடந்து வருவதால் 750க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விரிவாக்கப் பணிக்கான நில எடுப்பில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என விவசாயிகள் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.
+
Advertisement