Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை மீனவர்கள் 31 பேருக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 31 பேருக்கு வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மின் பிடித்ததாக கைதான 31 பெரும் , பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.