Home/செய்திகள்/நாகை - இலங்கை இடையே இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்!
நாகை - இலங்கை இடையே இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்!
07:19 AM Oct 07, 2025 IST
Share
நாகை: தீபாவளியை ஒட்டி நாகை - இலங்கை இடையே இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இருநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று இம்மாதம் முழுவதும் கப்பல் இயக்கப்பட உள்ளது.