Home/செய்திகள்/தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
03:16 PM Jan 23, 2025 IST
Share
தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.