பாங்காக்: மியான்மரில் மேற்கு ராகைன் மாநிலத்தில் உள்ள இனக்குழுவான அரக்கான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிராக்-யு நகரில் உள்ள பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை மீது மியான்மர் விமானப்படை வான்வழித் தாக்குதலை கடந்த புதன்கிழமை இரவு நடத்தியது. இதில், 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.
+
Advertisement


