Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எனது பதவி பாதுகாப்பாக உள்ளது - சித்தராமையா

பெங்களூரு: எனது பதவி பாதுகாப்பாக உள்ளது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர். மக்களின் விருப்பப்படி 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம்; அதன் பின்பும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார்.