Home/செய்திகள்/முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழப்பு !!
முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழப்பு !!
09:50 AM Oct 10, 2025 IST
Share
தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழந்தார். மனைவியுடனான சண்டையில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த கணவன் சுவிசேஷ ராஜ் உயிரிழந்தார்.