Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முசிறி அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு!!

திருச்சி: முசிறி அருகே சேலம் - நாமக்கல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். சேலம் மூலக்காட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் (27), தினேஷ் (28) ஆகியோர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தனர்.