சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இளையராஜா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement