கொலை வழக்கில் 11 வருடங்கள் தலைமறைவாக இருந்த அசாமைச் சேர்ந்த பிஸ்வாஜித் கைது செய்யப்பட்டார். 2014ல் மெட்ரோ பணியின்போது இரும்பு திருட வந்தததாக கட்டி வைத்து தாக்கியதில் மாணிக்கம் பலியானார். மாணிக்கத்தை தாக்கிய 3 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிஸ்வாஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement