தஞ்சாவூர்: கொலை வழக்கில் பெண்ணுக்கு கும்பகோணம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. ருக்மணி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2020-ல் கும்பகோணம் அருகே வளையப்பேட்டை கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கேரம் போர்டு விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்டார்.
+
Advertisement