சென்னை: கலைஞரின் பிள்ளையாகவே முரசொலி செல்வம் வளர்ந்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலியில் எங்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்தார். திமுக இயக்கத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்தார் முரசொலி செல்வம். அச்சமில்லை, ஆணவமில்லை, நல்லறிவினில் எம் திராவிடச் செல்வத்துக்கு இங்கு எவரும் நிகரில்லை என நான் உற்ற துணையாகக் கொண்ட முரசொலி செல்வம் அவர்களின் முதலாம் நினைவு நாள். அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி போற்றி வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
+
Advertisement