Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான்கானை இல்லத்தில் வைத்து கொலை செய்து விடுவோம், வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் எனவம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.