Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்கள்

மகாராஷ்டிரா, மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்

1. துணை கண்காணிப்பு பொறியாளர்: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.78,800- ரூ.2,09,200.

2. சீனியர் லாங்குவேஜ் இன்ஸ்ட்ரக்டர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500).

3. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500).

4. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

5. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ. 56,100- ரூ.1,77,500.

6. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

7. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500

8. டெக்னிக்கல் ஆபீசர் (ஸ்கேல்-1): 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

9. டெக்னிக்கல் கண்காணிப்பாளர்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

10. டெக்னிக்கல் கண்காணிப்பாளர்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

11. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 2 இடங்கள் ( ஒபிசி-1, பொது-1)

12. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 2 இடங்கள் (ஒபிசி-1, ெபாது-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

13. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

14. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

15. தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

16. ஜூனியர் இன்ஜினியர்: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.

17. ஜூனியர் டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர்: (சமூகவியல்): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

18. பிரி பிரைமரி டீச்சர் (கிரேடு-1): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,200- 92,300.

19. ஜூனியர் மெக்கானிக்: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.21,700- 69,100.

20. ஜூனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.

21. ஜூனியர் மெக்கானிக்: 2 இடங்கள் (எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ. 21,700- 69,100.

22. ஜூனியர் மெக்கானிக்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). சம்பளம்: ரூ.21,700-69,100.

23. ஜூனியர் மெக்கானிக்: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.

கல்வித் தகுதி, முன் அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https:www.iitb.ac.in/career/apply என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.09.2025.