மும்பையில் பாபா சித்திக் கொலை அமெரிக்காவிலிருந்து பிஷ்னோய் நாடு கடத்தல்: இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்
மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024 அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய பிரபல ரவுடிக்கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் மாத தொடக்கத்தில், கனடாவில் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட அவரை , இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நேற்று பிரபல தாதா அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இன்று அவர் டெல்லி கொண்டு வரப்படுகிறார்.


