மும்பை: வடமாநிலங்களில் தீபாவளியான இன்று நடந்த முகூர்த்த வர்த்தகத்தில் பங்குச் சந்தை உயர்ந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் உயர்ந்து 84,426 புள்ளிகளானது. பஜாஜ் ஃபின்செர்வ், ஆக்சிஸ் வாங்கி, இன்பேசிஸ், மகிந்திரா & மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 25,869 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
+
Advertisement