Home/செய்திகள்/மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 645 புள்ளிகள் உயர்வு!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 645 புள்ளிகள் உயர்வு!!
10:20 AM Nov 26, 2025 IST
Share
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 645 புள்ளிகள் உயர்ந்து 85,233 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 202 புள்ளிகள் உயர்ந்து 26,080 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.