மும்பை: தேனியில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி மும்பை போலீசிடம் கைவரிசை காட்டிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது, மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலர் லஷ்மண் தம்னா குராடே (35) என்பவரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென்று வந்த கும்பல் தங்களை போலீஸ் என்று குறி மும்பை காவலர், மர்மநபர்கள் 2 பேரையும் காரில் ஏற்றினர். மும்பை காவலர் புகாரின்பேரில் அஜீத்குமார் (29), திண்டுக்கல் நரேந்திரன் (41), ராம்குமார் கைது செய்தனர்.
+
Advertisement