மும்பை : மும்பை ஐகோர்ட் டெபாசிட் கோரியதால் வெளிநாட்டு பயணத்தை கைவிட்டார் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. பண மோசடி வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி ஷில்பா ஷெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். அமெரிக்கா செல்வதென்றால் ரூ.60 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பயணம் செய்ய தாக்கல் செய்த இடைக்கால மனுவை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா திரும்ப்பெற்றனர்.
+
Advertisement