Home/செய்திகள்/மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்..!!
மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தல்..!!
10:05 AM Aug 11, 2025 IST
Share
மும்பை: மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 112 வங்க தேசத்தினர் நாடு கடத்தப்பட்டனர். நடப்பாண்டில் மும்பையில் இருந்து மட்டும் 719 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.