சென்னை: பனையூரில் உள்ள அன்புமணி வீட்டுக்கு அவரது தாயார் சரஸ்வதி சென்றார். தாயார் சரஸ்வதியின் காலில் விழுந்து அன்புமணி சவுமியா ஆகியோர் ஆசீர்வாதம் பெற்றனர். அனைவருக்கும் நெற்றியில் சரஸ்வதி குங்குமம் வைத்து ஆசீர்வதிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணி இல்லத்துக்கு தாய் வந்துள்ளார்.
+
Advertisement