Home/செய்திகள்/பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம்!
பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம்!
09:22 AM Jul 21, 2025 IST
Share
பியூனஸ் அயர்ஸ்: கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் (764) அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். ரொனால்டோவைவிட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.