டெல்லி: “கடல் பசுக்கள் அதிகம் காணப்படும் மன்னார் வளைகுடாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி. வலிவுறுத்தியுள்ளார். அழிந்துவரும் கடல் பசுக்களுக்கு சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே அப்பகுதியில் எரிவாயு, பெட்ரோலியம் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.
+
Advertisement


