Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோன்தா புயல் எதிரொலி - ஆந்திராவில் கடற்கரைகள் மூடல்

ஹைதராபாத் : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமாக உள்ளது.