Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் ஜே.டி.எஸ். தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை என எச்.டி.தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.